Welcome To Sri Dasa Maha Vidhya Peedam Trust
அன்புடையீர்,
வேத காலத்திலிருந்து பல மகரிஷிகள், ஆச்சர்ய மகா புருஷ்ர்கள், பாரத தர்ம நெறியினைக் காப்பாற்ற தன் இன்னுயிரையும் ஈந்த தியாக புருஷர்கள், பதிவிரதா தர்மத்தைப் போற்றிக் காப்பாற்றிய கற்பிற் சிறந்த உத்தமிகள் ஆகியோரது திருவடிகளின் ஸ்பரிசத்தினால் மேலும் புனிதமடைந்த பவித்ரமான பூமியாகும் இப்பாரத்தத் திருநாடு.
உலக க்ஷேமத்திற்காக ஸ்ரீ தசமஹா வித்யா பீடம் டிரஸ்ட் மூலம் நடக்கவிருக்கும் பல நல்ல வைபவத்திற்கு பக்தகோடிகள் தாங்கள் தங்களால் இயன்ற பொருளுதவியும், நிதியுதவியும் செய்து அம்பாளின் அருள் பெற வேண்டுகிறோம். இந்த உதவி பல தலைமுறைகளுக்கும் குடும்பத்திற்கும் நமது குழந்தைச் செல்வங்களுக்கும் துணை நிற்கும்.
TESTI - MONIAL
Best professional service. They are true to their words and keep you at the center of their services.